Living Streams
Support Us

Youth Retreat

These are the days when the very air is vibrant with various sinful forces which pull the present days’ youth towards them, as never before. It is extremely difficult for the youth of today, to overcome sinful temptations that attack them like storm, through Television, Mobile, Internet and so on. At this juncture, when the youth are wrecking their own lives, it is the need of the hour to work with concern for them so as to gently extricate them from the snare of the devil.

This is what is done by Bro. Samson Paul through the Living Streams Ministries, which publishes special features for the youth in the monthly magazine, with much concern and love. Special Devotional Books have also been published exclusively for the youth. Countless youth have turned to the Lord, by listening to the messages shared by Bro. Samson Paul.

வாலிபர; ஊழியங்கள்

என்றுமில்லாத அளவிற்கு இந்த தலைமுறை வாலிபர;கள் பலவித தீயப் பாவ விசைகளால் அதிகமாகத் தாக்கப்படுகிறார;கள். டி.வி, மொபைல்போன், இன்டரநெட் போன்ற நவீன சாதனங்களின் நடுவில் பாவ சோதனைகளை ஜெயிப்பது அவர;களுக்கு மிகமிகக் கடினமான விஷயமாக உள்ளது. இளவயதுகளிலேயே வாழ்வினை கசப்பாக்கிக் கொள்ளும் வாலிபர;கள் மிகுந்த இந்த நாட்களிலே, வாலிப வயதினருக்காக அதிக கரிசனையோடு செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே சகோ. சாம்சன்பால் ஊழியங்களில் வாலிபர;களுக்காக அதிக முக்கியத்துவமும் கரிசனையும் காட்டப்படுகிறது. அவர;களுக்காக மாத இதழில் விசேஷக் கட்டுரைகள் வெளிவருகின்றன. அவர;களுக்காக விசேஷ தியான நூல்கள் மற்றும் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாலிபர கூடுகைகளில் கலந்து கொண்டு சகோ. சாம்சன்பால் வழங்கும் செய்திகள் வாலிபர;கள் கர;த்தரை நோக்கி திரும்பிட அதிகமாகத் தூண்டுகின்றன.

DSC05443

 
No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2017. Living Streams