Living Streams
Support Us

வாலிபர் ஊழியங்கள்

என்றுமில்லாத அளவிற்கு இந்த தலைமுறை வாலிபர;கள் பலவித தீயப் பாவ விசைகளால் அதிகமாகத் தாக்கப்படுகிறார;கள். டி.வி, மொபைல்போன், இன்டர;நெட் போன்ற நவீன சாதனங்களின் நடுவில் பாவ சோதனைகளை ஜெயிப்பது அவர;களுக்கு மிகமிகக் கடினமான விஷயமாக உள்ளது. இளவயதுகளிலேயே வாழ்வினை கசப்பாக்கிக் கொள்ளும் வாலிபர;கள் மிகுந்த இந்த நாட்களிலே, வாலிப வயதினருக்காக அதிக கரிசனையோடு செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே சகோ. சாம்சன்பால் ஊழியங்களில் வாலிபர;களுக்காக அதிக முக்கியத்துவமும் கரிசனையும் காட்டப்படுகிறது. அவர;களுக்காக மாத இதழில் விசேஷக் கட்டுரைகள் வெளிவருகின்றன. அவர;களுக்காக விசேஷ தியான நூல்கள் மற்றும் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாலிபர; கூடுகைகளில் கலந்து கொண்டு சகோ. சாம்சன்பால் வழங்கும் செய்திகள் வாலிபர;கள் கர;த்தரை நோக்கி திரும்பிட அதிகமாகத் தூண்டுகின்றன.

 
No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2017. Living Streams