Living Streams
Support Us

குடும்பக் கூடுகைகள்

ஒரு பெரிய ஊழிய ஸ்தாபனத்தை உருவாக்குவதைவிட, ஒரு பெரிய தொழிலில் வெற்றி பெறுவதை விட, ஒரு சரியான கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையை வெற்றியாக வாழ்வது மிகப்பெரிய சாதனையாகும். சகோ.சாம்சன்பால் ஊழியங்களில் குடும்பக் கூடுகைகள் முக்கியமானவை. குடும்ப வாழ்வுத் தொடர;பான ஏராளமான நல்ல ஆலோசனைகளை இவரது புத்தகங்கள் மு{லமாகவும் பிரசங்கங்கள் மு{லமாகவும் பெற முடியும். இவர; எழுதிய இறை ஆசியுடன் இனிய குடும்பம் என்ற புத்தகம் இவர; எழுதிய புத்தகங்களில் அதிக வரவேற்பைப் பெற்ற ஒன்று. என்பது குறிப்பிடத் தக்கது.

 
No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2017. Living Streams