Living Streams
Support Us

ஞாயிறு மாலை ஐக்கியம்

ஜீவ நீரோடை ஊழியங்கள் இதுவரை ஒரு சபை அமைப்பாகச் செயல்படாமல். பொதுவான சுவிசேஷ ஊழிய அமைப்பாகச் செயல்படுகிறது. ஆயினும் கர;த்தருடைய வழியில் நடந்து காட்டும் ஒரு கூட்டம் மக்களைக் கட்டி எழுப்பும் நோக்குடன் வாரந்தோறும் ஞாயிறு மாலையில் அன்பின் ஐக்கியக் கூடுகை நடத்தப்படுகிறது. சத்தியத்தை நேசிக்கும் ஒரு சிறு கூட்டம் மக்கள் அதனால் தொடர;ந்து ஆசீர;வதிக்கப்படுகின்றனர;.

நடைபெறும் இடம்
90.பாரதிதாசன் தெரு,முத்தியால்பேட்டை.
பாண்டிச்சேரி-605 003. இந்தியா
போன்:0413-2236042

 
No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2017. Living Streams