Living Streams
Support Us

தினசரி தியான நூல்கள்

சகோ.சாம்சன்பால் சுமார; 20 ஆண்டுகளாக தினசரி தியானங்களை எழுதி வருகின்றார;ன இவர; கடந்த 14 வருடமாக தியானங்களை ஆண்டு புத்தகமாக தொடரந்து வெளியிட்டு வருகின்றார;. ஆங்கிலத்திலும் தியான நூல்கள் வெளிவருகின்றன. வாலிபர;களுக்காகவும், சிறு பிள்ளைகளுக்காகவும் விசேஷ தியான நூல்கள் வெளிவந்துள்ளன. இவருடைய தியான நூல்கள் கடமைக்காக படிக்கப்படாமல், ஆயிரக்கணக்கானோரால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகச் சிறந்த தினசரி தியான நூலாக அடையாளங் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.

 
No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2017. Living Streams