Living Streams
Support Us

புத்தக ஊழியங்கள்

சகோ. சாம்சன்பால் ஊழியங்களில் புத்தக ஊழியம் முதன்மையானதாக விளங்குகிறது. இவர; துவக்கத்தில் புத்தகங்கள் வாயிலாகத்தான் ஊழிய உலகிற்கு அறிமுகமானார; என்பதோர; உண்மை. இவருடைய எழுத்துக்கள் நடைமுறை வாழ்க்கையில் கிறிஸ்துவை பிரதிபலித்து வாழ்வதையே மிகுதியாக வற்புறுத்துகின்றன. கோட்பாடு ரீதியான வாதப் பிரதிவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தேவ உறவுடன் இயேசு போதித்த விதமான ஒரு உயர;ந்தரக வாழ்க்கையை வாழ்வதற்கே இவருடைய புத்தகங்கள் தூண்டுகின்றன. எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக எழுதுகின்ற இவருடைய எழுத்து நடை எல்லாரையும் கவர;கின்றன. சத்தியத்தை ஆழமாக வெளிப்படுத்துவதோடு, அதனை எவரும் விரும்பி படிக்கத்தக்க விதமாக இவருடைய புத்தகங்கள் அமைவது தனிச்சிறப்பு.

தமிழ் மொழியில் சுமார; 40 சிறந்த புத்தகங்களை இவர; எழுதி வெளியிட்டுள்ளார;. சில புத்தகங்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. இன்னும் பல மொழிகளில் வெளியிடுவதற்கான முயற்;சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 
No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2017. Living Streams