Living Streams
Support Us

சகோ. சாம்சன் பால்

இவரைப் பற்றி சில வரிகள்...

சத்தியத்தை அறிவீh;கள.; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். என்றாh; ஆண்டவராகிய இயேசு. ஆனால் இந்த சத்தியத்தை சரியாக அறியாமலே பிறருக்கு அறிவிக்க முந்துவதால் சத்தியம் சாராத தவறான உபதேசங்கள் பெருகி போய்விட்டன. சத்தியம் சாராத உபதேசங்களைக் கேட்கும் ஜனங்களால் சத்தியத்திற்கு ஏற்றபடி வாழ இயலவில்லை. எனவே கிறிஸ்தவ வெளிச்சம் போதிய அளவில் பிரகாசிக்கவில்லை.

கர;த்தரால் விசேஷமாக அழைக்கப்பட்டு கர;த்தருடைய சத்தியத்தை தெளிவாக அறிந்துக்கொள்ளும்படி வழி நடத்தப்பட்டவர; சகோ.சாம்சன்பால். பலவிதமான சோதனையானப் பாதைகள் வழியாக நடக்க நேரிட்ட இவா; தேவஉறவு, தேவ ஐக்கியம் ஆகியவைகள்தான் ஆவிக்குரிய வாழ்க்கையின் அடிப்படைகள் என்பதை தெளிவாக அறிந்துகொண்டா;ர;;;.

கா;த்தரின் வார;த்தைகள் பிரசங்கிப்பதற்கும், கேட்பதற்கும் மட்டும் அல்ல. அவைகள் வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டும். வாh;த்தைகளின்படி வாழும்போதுதான் ஆசீர;வாதங்களைப் nபுறமுடியும். இந்த சத்தியத்தினை மையமாகக் கொண்டு செயல்படும் சகோ.சாம்சன்பால் சிறந்த கிறிஸ்தவ பேச்சாளா; மட்டுமின்றி, நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உரமு{ட்டும் சிறந்த உண்மைகளை வெளிக்கொணரும் எழுத்தாளராகவும், கர;த்தரால் பயன்படுத்தப்பட்டு வருகிறார;. இவருடைய கிறிஸ்தவ சிந்தனைகளும், சத்தியம் சாரம் நிறைந்த உயர;ந்த கருத்துக்களும் ஆயிரக்கணக்கானோரின் உள்ளங்களில் ஆவிக்குரிய அனலை மு{Pட்டுகின்றன.

பல ஆண்டுகளாக இவா; தொடர;ந்து வெளியிடும் தினசரி தியான நூல்களும், மாதந்தோறும் வெளியிடும் மாத இதழ்களும் பல்வேறு தலைப்புகளில் வெளியிடும் ஆவிக்குரிpய புத்தகங்களும் சத்தியத்தை விட்டு சற்றும் விலகாத தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளராக ஆயிரக்கணக்காணோருக்கு இவரை அடையாளங் காட்டுகின்றன. கர;த்தருடைய ஜீவனுள்ள வார;த்தைகளை பிரசங்கிப்பவர;களும், பேசுகிறவர;களும் குறைந்துபோய், வியாபார ரீதியான ஊழியங்கள் பெருகிப்போன இந்த நாட்களில் சகோ. சாம்சன்பால் மு{லமாக கர;த்தர; பேசுகின்ற வார;த்தைகளும் வெளிப்படுத்துகின்ற உண்மைகளும் அநேகருக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளன. தொலைகாட்சி நிகழ்சிகள் வாயிலாகவும், பிரசங்க வி.சி.டி.க்கள் வாயிலாகவும் உலகமெங்கிலும் அநேகர; கர;த்தருடைய தெளிவான ஓசையினை இவர; மு{லம்; கேட்கின்றனர; என்பது உண்மை.


சத்திய சிந்தனை முத்துக்கள்

உயர;ந்த சிந்தனைகள் விலையுயர;ந்த முத்துக்களைப் பார;க்கிலும் மேன்மையானவை. ஏனென்றால் சிறந்த சிந்தனைகள் மனித வாழ்க்கையை மறுரு{பமாக்குகின்றன. இந்த புத்தகத்திலுள்ள சிந்தனைகள் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவைகள் உங்களுக்கு ஏராளம் உண்மைகளை கற்றுக்கொடுக்கும். அதனால் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் நிகழும்.

ஆசீர;வாதத்தின் அடித்தளங்கள்

வெறும் விசுவாசமும் ஜெபங்களும் ஆசீர;வாதமாக வாழ்வதற்கு போதுமானவைகள் அல்ல. ஆசீர;வாதமான வாழ்க்கைக்கு சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட அஸ்திபாரங்கள் வேண்டும். எப்படிப்பட்ட சத்தியங்கள் வாழ்க்கையில் ஆசீர;வாதங்களைத் தாங்கி நிற்கும் அஸ்திபாரங்களாக மாறுகின்றன. என்பதை இந்த புத்தகம் தெளிவாக விளக்குகிறது.

மகிழ்ச்சியின் பாதைகள்

மகிழ்ச்சியற்ற வாழ்க்கை தோல்வியான வாழ்க்கை. வாழ்க்கையில் எவைகள் நம்மை உண்மையான மகிழ்ச்சிக்கு அழைத்துச்செல்லும் பாதைகளாக விளங்குகின்றன? என்பதை இந்தப் புத்தகம் சிறப்பாகச் சொல்கிறது. மலைப்பிரசங்கத்தில் வரும் பாக்கிய வசனங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புத்தகம் இது.


ஆராதனையும் அனுதின வாழ்க்கையும்

உண்மையான தேவ ஆராதனை என்பது குறிப்பிட்ட நேரத்திலோ, குறிப்பிட்ட இடத்திலோ நிறைவேறிவிடுவது அல்ல. தேவனுக்கு ஆராதனை என்பது அனைத்து நேரங்களோடும் அனைத்து வாழ்க்கை பகுதிகளோடும் நெருங்கிய சம்மந்தம் கொண்டவை. எது ஆராதனை? எப்படி ஆராதனை? எங்கே ஆராதனை? ஆகிய கேள்விகளுக்கு வேதம் சார;ந்த தெளிவான பதில்களைத் தருகிறது இந்தப் புத்தகம்.

நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்?

ஒரு மதக்கட்டளையாக நாம் ஜெபிப்பது அல்ல. ஜெபம் எந்தெந்த விதத்தில்  நமக்கு அவசியமாகிறது? எந்தெந்த விதத்தில் அது நம்மிடம் செயல்படுகிறது? என்பவைகளை நாம் அறிய வேண்டியது அவசியம். ஜெபத்தைப் புரிந்து கொண்டு ஜெபித்தால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்ப்படுத்துகிறது? என்பதை இந்த நூல் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

வாலிப வயதுகளிலே ந!P

வாலிப வயதினர; ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் இது. வாலிப வயதினருக்கு பெற்றோர;கள் மறவாமல் வாங்கிக் கொடுக்க வேண்டிய நூல் இது. வாலிப நாட்களில் ஒரு வாலிபன் சந்திக்க நேரிடும் சூழ்நிலைகளில் அவன் எப்படி நடந்து கொள்ளலாம் என்பது தொடர;பான  ஏராளம் நல்ல ஆலோசனைகள் இந்த நூலில் உண்டு. வாலிபர;கள் விரும்பி படிக்கும் விதமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

வேனுடைய மனிதர;கள் எங்கே?எங்கே?

கிறிஸ்தவத்தை போதிக்கும் போதகர;கள் பலர; உண்டு. போதனைகளை ஏற்றுக்கொள்ளும் விசுவாசிகள் பலர; உண்டு. ஆனால் கிறிஸ்துவின் வழியில் நடந்து கிறிஸ்தவ வாழ்க்கையின் மகிமைக்கு சாட்சியாக நிற்கின்ற தேவனுடைய மனிதர;கள்தான் இன்றய அவசரத்தேவை.தேவனுடைய மனிதர;கள் எங்கே? என்ற தேவனுடைய தாகம் நிறைந்த குரலைதான் இந்தப் புத்தகம் எதிரொலிக்கிறது.

சிலுவையின் பாதையில் சில மனிதர;கள்

இயேசு சிலுவையின் பாடுகளைச் சந்தித்த வேதனையானச் சூழ்நிலையில், அவரைச் சூழ்ந்திருந்த சிலருடைய் மனநிலைகளைப் பிரதிபலித்து காட்டுகிறது இந்த புத்தகம். இதனைப் படிக்க ஆரம்பித்துவிட்டால் முழுவதும் படித்து முடிக்கும் முன்பு கீழே வைப்பது சற்று கடினமான காரியம்தான். ஏனென்றால் இது உள்ளங்களை ஆழமாகத் தொடுகின்ற ஒரு புத்தகம்.

யார; என்னைத் தேற்ற முடியும்?

வாழ்க்கையில் மிகத் துன்பமான சூழ்நிலைகளைக் காண நேர;ந்து நொறுங்கிப்போன மன நிலையில் இருப்பவர;களை ஆறுதல்படுத்துவது என்பது அரிதானக் காரியம். ஆயினும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவரை ஆறுதல்;படுத்தவும்,அவரைத் தாங்கி நடத்தவும் கர;த்தர; போதுமானவர; என்பதை இந்த புத்தகம் தெளிவாக விளக்குகிறது. ஆயிரக்கணக்கானோருடைய வாழ்க்கையில் இந்த புத்தகம் கர;த்தருடைய ஆறுதலைக் கொண்டுவருகிறது.

வல்லமையாய் ஜெபிப்பது எப்படி?

வாயினால் பேசுவது மட்டும் ஜெபங்களாகிவிடாது. ஜெபங்கள் வல்லமையான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். வல்லமையான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக ஜெபிப்பது எப்படி, என்ற கேள்விக்கு வேத வெளிச்சத்தில் இந்த புத்தகம் விடை தருகின்றது. உங்கள் ஜெபங்கள்  வல்லமை மிகுந்ததாக மாறிட இந்த புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்.

மனந்திரும்பியது உண்மையா?

இரட்சிக்கப்பட்டேன். மனந்திரும்பினேன். ஆவியினால் நிரம்புகிறேன் என்று சொல்லுகிறவர;கள் பலர;. ஆனால் மனந்திரும்பிய வாழ்விற்கு உரிய அடையாளங்களைக் கொண்டிருப்போர; வெகுசிலரே. வாழ்க்கையின் மனந்திரும்பிய வாழ்க்கையின் அனுபவங்கள் வாழ்க்கையில்; எப்படி பிரதிபலிக்கும?; என்பதை விளக்குகிறது இந்த நூல.; நான் மனந்திரும்பியது உண்மையா? என்ற கேள்விக்கு இந்த நூல் வேதம் சார;ந்த விடைகளைத் தருகிறது.

கிறிஸ்தவம் பேச்சில் அல்ல, செயலில்;

பேசுவதும், கேட்பதும் மட்டுமே கிறிஸ்தவம் ஆகிவிடாது. கிறிஸ்தவம் என்பது செயல்கள் வாயிலாக உண்மையாக பிரதிபலிக்க வேண்டும். மாய்மாலங்களும் போலித்தனங்களும் நிறைந்த இன்றய ஆன்மீக உலகில் உண்மையான கிறிஸ்தவத்தின் அழகினை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.

 
No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2019. Living Streams